Skip to main content

விவசாயிகளின் கூட்டு கொள்முதல் & விற்பனை மையம்

க்ரிஷி ஜனனி உறுப்பினர்கள் பயன் பெறுவது எப்படி?

  1. 1. தள்ளுபடி அறிவிப்புகள் உங்களை தேடி வரும்

    உங்கள் கைபேசிகளில் குறுந்தகவலாக (text message) தள்ளுபடி அறிவிப்புகள் உங்களை தேடி வரும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

  2. 2. உங்கள் தேவைகளுக்கு முன்பதிவு செய்யுங்கள்

    அருகிலுள்ள விவசாய தொழில்நுட்ப மையங்களில் உங்களுக்கு தேவையான பொருட்களை முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

  3. 3. பொருட்களை மையங்களில் பெற்றுக்கொள்ளுங்கள்

    விற்பனையளர்கள் பொருட்களை க்ரிஷி ஜனனி சேவை மையங்களில் சேர்த்து விடுவார்கள். உங்கள் வசதிக்கேற்ப பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.