Skip to main content

விவசாயிகளின் கூட்டு கொள்முதல் & விற்பனை மையம்

தற்போதைய தள்ளுபடி விற்பனைகள்

ஒரு பொருளை வாங்க விரும்பும் விவசாயிகள் பலர் ஒன்று கூடி வாங்கினால் தரமான பொருட்களை மொத்த விலையில் வாங்க முடியும். க்ரிஷி ஜனனி விவசாய குடும்பங்களை ஒருங்கிணைத்து தள்ளுபடி விலையில் விவசாய இடுபொருட்களும், சேவைகளும் வாங்க ஏற்பாடு செய்கிறது.

க்ரிஷி ஜனனியின் தள்ளுபடி விற்பனைகள் உறுப்பினர்களுக்கு மட்டுமே. க்ரிஷி ஜனனியில் அடிப்படை உறுப்பினராக (Basic Membership) கட்டணம் எதுவுமில்லை. உயர்நிலை உறுப்பினராக (Premium Membership) ஆண்டு சந்தா ₹ 500 மட்டுமே. அடிப்படை உறுப்பினர்கள் தள்ளுபடி (+ தள்ளுபடி) விலையில் பொருட்கள் வாங்கலாம். உயர் நிலை உறுப்பினர்களுக்கு அதிகபட்ச தள்ளுபடிகள் (++ தள்ளுபடி) வழங்கப்படும்.

க்ரிஷி ஜனனியில் சேர மற்றும் பொருட்கள் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 80 98 004061

 

தற்போதைய விற்பனைகள்

பருத்திக்கொட்டை புண்ணாக்கு சிறப்பு விற்பனை

க்ரிஷி ஜனனி புது வரவு: பருத்திக்கொட்டை புண்ணாக்கு. சிறந்த தரம்.
** ஒரு வாரம் மட்டும் சலுகை விலை. முந்துங்கள்! **
மேலும் விபரங்களுக்கு, தொலைபேசி எண்:
-- தாராபுரம் - பொன்னாபுரம் கிளை: 8098 004063
-- கோபி - குருமந்தூர் கிளை: 8098 004064
-- தலைமை அலுவலகம்: 8098 004061

OFF1008 கால்நடை தீவனம் 2

OFF1008 கால்நடை தீவனம் 2
சந்தை விலை: ₹ 1,225
+ தள்ளுபடி விலை: ₹ 1,210
++ தள்ளுபடி விலை: ₹ 1,200

OFF1007 மதிப்புக்கூட்டப்பட்ட தவிடு

OFF1007 மதிப்புக்கூட்டப்பட்ட தவிடு
சந்தை விலை: ₹ 610
+ தள்ளுபடி விலை: ₹ 600
++ தள்ளுபடி விலை: ₹ 590

OFF1006 கால்நடை தீவனம் 1

OFF1006 கால்நடை தீவனம் 1
சந்தை விலை: ₹ 1,345
+ தள்ளுபடி விலை: ₹ 1,320
++ தள்ளுபடி விலை: ₹ 1,310

OFF1005 தட்டு தறிக்கும் இயந்திரம்

OFF1005 தட்டு தறிக்கும் இயந்திரம்
சந்தை விலை: ₹ 21,000
+ தள்ளுபடி விலை: ₹ 18,750
++ தள்ளுபடி விலை: ₹ 18,500

க்ரிஷி ஜனனி மொத்த விலை கொள்முதல்

க்ரிஷி ஜனனி விவசாய பொருட்களுக்கான மொத்த விலை கொள்முதல் இணையதளம்.

முடிவடைந்த விற்பனைகள்

OFF1004 கால்நடை தீவனம்

OFF1004 கால்நடை தீவனம்
சந்தை விலை: ₹ 1,340
+ தள்ளுபடி விலை: ₹ 1,306
++ தள்ளுபடி விலை: ₹ 1,256

OFF1003 20 கிலோ புண்ணாக்கு

OFF1003 20 கிலோ புண்ணாக்கு
சந்தை விலை: ₹ 500
+ தள்ளுபடி விலை: ₹ 470
++ தள்ளுபடி விலை: ₹ 460

OFF1002 மாட்டு தீவனம் - தவிடு

OFF1002 மாட்டு தீவனம் - தவிடு
சந்தை விலை: ₹ 480
+ தள்ளுபடி விலை: ₹ 457
++ தள்ளுபடி விலை: ₹ 445

OFF1001 கால்நடை தீவனம்

OFF1001 கால்நடை தீவனம்
சந்தை விலை: ₹ 1,340
+ தள்ளுபடி விலை: ₹ 1,306
++ தள்ளுபடி விலை: ₹ 1,256