Skip to main content

விவசாயிகளின் கூட்டு கொள்முதல் & விற்பனை மையம்

தள்ளுபடி விற்பனை செயல்படும் முறை

க்ரிஷி ஜனனி விவசாய இடு பொருட்களும், வீட்டு உபயோக பொருட்களும் தள்ளுபடி விலையில் வாங்க ஏற்பாடு செய்கிறது. இந்த சேவை உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் (உறுப்பினர் சேவைகள், விண்ணப்ப படிவம்). க்ரிஷி ஜனனி உறுப்பினரகள் மூன்று எளிய, சுலபமான படிகளில் பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

1. தள்ளுபடி அறிவிப்புகள் உங்களை தேடி வரும்
உங்கள் கைபேசிகளில் குறுந்தகவலாக (text message) தள்ளுபடி அறிவிப்புகள் உங்களை தேடி வரும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

2. உங்கள் தேவைகளுக்கு முன்பதிவு செய்யுங்கள்
அருகிலுள்ள விவசாய தொழில்நுட்ப மையங்களில் உங்களுக்கு தேவையான பொருட்களை முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

3. பொருட்களை மையங்களில் பெற்றுக்கொள்ளுங்கள்
விற்பனையளர்கள் பொருட்களை க்ரிஷி ஜனனி சேவை மையங்களில் சேர்த்து விடுவார்கள். உங்கள் வசதிக்கேற்ப பொருட்களை பெற்றுக்கொள்ளுங்கள்.