Skip to main content

விவசாயிகளின் கூட்டு கொள்முதல் & விற்பனை மையம்

வேலை வாய்ப்பு

​க்ரிஷி ஜனனி லாப நோக்கமும், சமூக முன்னேற்றமும் ஒருங்கே இலக்காக கொண்ட நிறுவனம். க்ரிஷி ஜனனி விவசாய குடும்பங்களுக்கான நேரடி வணிக சேவை வழங்கும் இணைய தளம். க்ரிஷி ஜனனி உறுப்பினர்களை ஒருங்கிணைத்து தள்ளுபடி விலையில் பொருட்களும், சேவைகளும் வாங்க ஏற்பாடு செய்கிறது.

க்ரிஷி ஜனனியில் உறுப்பினர் சேவை மேலாளர், விவசாய தொழில்நுட்ப மைய மேலாளர், மற்றும் உறுப்பினர் சேவை உதவியாளர் ஆகிய பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு தேவையான முக்கிய திறமைகள்:

  • விவசாயிகள் வாழ்வாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி இவைகளில் ஆர்வம்
  • லாப நோக்கில் செயல்படும் நிறுவனம், சமூக சேவை நிறுவனம், இவை இரண்டையும் இணைத்து, இதற்கு மேலும் செல்வது எப்படி என்ற தேடல்
  • கிராமப்புறங்கள், சிறு நகரங்களில் வாழ மற்றும் பணி செய்ய ஆர்வம்
  • சரளமான தமிழ்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களைப் பற்றிய தகவல்கள் மற்றும் விண்ணப்ப கடிதத்தை மின்னஞ்சல் செய்ய முகவரி info@krishijanani.org