Skip to main content

விவசாயிகளின் கூட்டு கொள்முதல் & விற்பனை மையம்

உறுப்பினர் சேவைகள் & கட்டணம்

க்ரிஷி ஜனனி உறுப்பினர்கள் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்கலாம். மேலும், உறுப்பினர்களுக்கு மட்டுமேயான சிறப்பு நிகழ்சிகள், பயிற்சி பட்டறைகள் ஆகியவற்றில் கலந்து கொள்ளலாம். விவசாய பொருட்களை சந்தைப்படுத்தும் சேவைகளும் பெறலாம்.

க்ரிஷி ஜனனியின் தள்ளுபடி விற்பனைகள் உறுப்பினர்களுக்கு மட்டுமே. க்ரிஷி ஜனனியில் அடிப்படை உறுப்பினராக (Basic Membership) கட்டணம் எதுவுமில்லை. உயர்நிலை உறுப்பினராக (Premium Membership) ஆண்டு சந்தா ₹ 500 மட்டுமே. அடிப்படை உறுப்பினர்கள் தள்ளுபடி (+ தள்ளுபடி) விலையில் பொருட்கள் வாங்கலாம். உயர் நிலை உறுப்பினர்களுக்கு அதிகபட்ச தள்ளுபடிகள் (++ தள்ளுபடி) வழங்கப்படும்.